நாணய சுழற்சியில் காலி அணி வெற்றி..! முதலில் பந்துவீச தீர்மானம்

Monday, 30 November 2020 - 20:17

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..%21+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
லங்கா பிரீமியர் லீக் தொடரின் மற்றுமொரு போட்டி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

காலி க்ளேடியெடர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் குறித்த போட்டி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள காலி க்ளேடியேடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதற்கு தீர்மானித்துள்ளது.