மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் (காணொளி)

Monday, 30 November 2020 - 20:56

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு பின்னால் ஒரு கண்ணுக்கு தெரியாக கை இருக்கக்கூடுமென தான் சந்தேகிப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த மோதல் சம்பவத்தி்ற்கு பின்னால் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுவொன்று உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.