நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சரத் வீரசேகர (காணொளி)

Monday, 30 November 2020 - 22:51

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நாட்டுக்குள் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (30) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.