ஒன்பது வயது சிறுமிக்கு எமனாக மாறிய கழுத்துப் பட்டி- யாழில் சம்பவம்

Monday, 30 November 2020 - 22:58

%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
கழுத்துப் பட்டி தவறுதலாக சுருக்கிக் கொண்டதில் 9 வயதான சிறுமி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம்-புலொலி-சாரையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சமயம் கழுத்துப்பட்டியை யன்னலில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த அசம்பாவிதம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.