அமெரிக்க நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதல்

Tuesday, 01 December 2020 - 8:56

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
அமெரிக்காவின் மொடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க மருந்தக ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியானது 94.1 சதவீதம் பலனளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது இது 100 சதவீதம் பயனளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.