திட்டமிட்ட திகதியில் கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை நடத்த முடியாதென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பரீட்சை ஆரம்பிப்பதற்கு 6 வாரங்களுக்கு முன்னர் புதிய திகதி அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.