இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

Wednesday, 02 December 2020 - 18:59

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 187 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 245 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 253 ரூபா 42 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 228 ரூபா 23 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 210 ரூபா 44 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 140 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 146 ரூபா 47 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 95 சதம். விற்பனை பெறுமதி 140 ரூபா 22 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 136 ரூபா 17 சதம். விற்பனை பெறுமதி 141 ரூபா 69 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 81 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 52 சதம்.

பஹ்ரேன் தினார் 492 ரூபா 235 சதம், ஜோர்தான் தினார் 261 ரூபா 77 சதம், குவைட் தினார் 607 ரூபா 72 சதம், கட்டார் ரியால் 50 ரூபா 97 சதம், சவுதி அரேபிய ரியால் 49 ரூபா 48 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 50 ரூபா 52 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.