கிழக்கு கடற்கரை வழியாக நாட்டுக்குள் புகுந்தது “புரெவி” சூறாவளி

Wednesday, 02 December 2020 - 21:04

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E2%80%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E2%80%9D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF
புரெவி சூறாவளி, முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.