சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் அரசியல் கட்சி பெயர் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும்..!

Thursday, 03 December 2020 - 13:54

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+31+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
தென்னிந்திய திரைப்பட நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தினுடைய அரசியல் கட்சியின் பெயர் எதிர்வரும் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜனிகாந்த் அரசியல் பிரவேசிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தாலும் இதுவரை அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபிக்கவில்லை.

இந்நிலையில் ரஜனிகாந்த் அரசியலில் பிரவேசிப்பதற்கான அரசியல் கட்சியின் பெயரை எதிர்வரும் 31 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.