இந்தியா-அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலிருந்து மொஹமட் சமிக்கு ஓய்வு!

Monday, 21 December 2020 - 14:39

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21
காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது அவரது வலது முன்கை பகுதியில் முறிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

இதன்படி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக, தமிழக வீரர், தங்கராசு நடராஜன், கார்திக் தியாகி அல்லது சர்துல் தூக்கூர் ஆகியோர் ஒருவர் இணைத்து கொள்ளப்படலாம் என கிரிக்கட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.