தமிழகத்தில் நேற்றைய தினம் 1035 பேருக்கு கொரோனா..!

Friday, 25 December 2020 - 15:43

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+1035+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21
தமிழகத்தில் நேற்றைய தினம் 1035 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானோர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், 1120 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 89 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 12 உயிரிழப்புகள் பதிவான நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12036 ஆக அதிகரித்துள்ளது.

9314 பேர் தொடர்ந்தும் சிகிச்பைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.