இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து சினிமா ரசிகர்களுக்கான ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!

Saturday, 02 January 2021 - 14:30

%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21%21
முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான செல்வராகன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.

சோழர் மற்றும் பாண்டிய வம்சங்களுக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான கதையை மையமாக கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் 2ம் பாகத்தை எப்போது இயக்குவீர்கள் என செல்வராகவனிடம் ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், செல்வராகவன் இயக்க  நடிகர் தனுஷ் நடிக்க ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகவுள்ளது என செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அத்துடன், குறித்த திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.