நடிகர் விஜய்யை ஏமாற்றிய தமிழக அரசு...!!

Saturday, 02 January 2021 - 14:42

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81...%21%21
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தை தொடர்ந்து ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் நாட்டில் 50 வீத ஆசன இருக்கைகளுடன் மாத்திரமே திரைப்படங்களை வெளியிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து ஆசன இருக்கைகளை 100 வீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.