நடிகர் சிம்பு ரசிகர்களிடம் முன்வைத்த விசேட கோரிக்கை..!!

Friday, 08 January 2021 - 7:26

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21%21
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

அதேபோல் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் எதிர்வரும் 13ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் படம் வெளியாகும் வேளையில் தனது திரைப்படமும் வெளியாவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விஜய் அண்ணாவின் ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தை பார்க்க வேண்டும் அதேபோல் எனது ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார் நடிகர் சிம்பு.