இலங்கை - இந்திய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு...!

Saturday, 09 January 2021 - 16:55

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
கொரோனா தொற்று காரணமாக முடங்கியுள்ள இலங்கை மற்றும் இந்தியாவிற்கான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரு நாடுகளுக்கான விமான சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் இலங்கை வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்து- லங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.