பகிரங்க பூப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தோல்வி

Wednesday, 13 January 2021 - 8:20

%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88++%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
தாய்லாந்து பகிரங்க பூப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

பேங்க்கொக்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிந்து 21 க்கு 16, 24 க்கு 26, 13 க்கு 21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.