நகரமயமாக்கல்,சனத்தொகை அதிகரிப்பு, குப்பை கூளங்களை முறையாக அகற்றாமல் இருக்கும் திட்டம் என்பனவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகின்றதமை பார்க்கக்கூடியதாய் உள்ளது.
இதனால் பல்வேறு பிரச்சைகளுக்கு பொது மக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக உலக நாடுகள் மறுசுழற்சி முறைமையை பயன்ப்படுத்துகின்றனர்.
எனினும் நமது நாட்டில் முறையான மீள்சுழற்சி முறைமைகள் இல்லாதது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு பதுளை வின்சன்ட் பெரேரா விளையாட்டரங்கம் முறையாக குப்பை கூளங்கள் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.