நாடாளுமன்ற நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 463 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..!

Wednesday, 13 January 2021 - 18:18

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+463+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%80.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..%21
சபாநாயகர் மஹிந்தானந்த அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குமழாம்  உறுப்பினர்கள் 463 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகாரங்கள் குறித்த ஒருங்கிணைப்பு செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.