ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு 8.26 மில்லியன் ரூபா நன்கொடை...!

Wednesday, 13 January 2021 - 18:28

%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+8.26+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88...%21
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு 8.26 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த அறிக்கையில் இலங்கையில் நீதித்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றிக்காகவே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நன்கொடையை வழங்குவதற்கான 3 ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திடும் நிகழ்வு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடத்தப்பட்டதுடன், இந்த நிகழ்விற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக திறைசேரியின் செயலாளர் எஸ். ஆட்டிகல கலந்து கொண்டார்.