வறிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை கொள்வனவு செய்வதில் பிரச்சினை உள்ளமையினால், அதனைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
தடுப்பூசியை, சமமான முறையில் பகிர்ந்தளிப்பதற்காக, 100 நாடுகளுக்கு ஆயிரம் டொலர் பில்லியன் வரையில் குறைந்த வட்டியிலான கடனை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் வோஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, கொரோனா வைரஸ் உலகளவில் தாக்கம் செலுத்தியுள்ளதால் வறிய நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது என கூறினார்.
கல்வி, சுகாதார சேவைகள் மற்றுமின்றி அதிகரித்துவரும் கடன் மற்றும் போதிய முதலீடு பற்றாக்குறை என்பனவும் அந்த பிரச்சினைகளுக்குள் அடங்குகிறது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.