ஊழல் குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான பார்க் கியுன்-ஹைக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை தென் கொரியாவின் மேல் நீதிமன்றில் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதியான இவரின் ஆட்சி 2017 ஆம் ஆண்டு நிதி ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்தது.
தென் கொரியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ஜனாதிபதி பதிவிலிருந்து நீக்கப்பட்ட முதல் பெண் தலைவர் இவர் ஆவார்.
2018 ஆம் ஆண்டில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்இ வொன் 20 பில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், மேல் நீதிமன்றம் இன்று அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகளாக குறைத்துள்ளதுடன், வொன் 18 பில்லியன் அபராதம் செலுத்துமாறு தென் கொரியாவின் மேல் நீதிமன்றில் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.