அனுராதபுரத்தில் சிறுவர் இல்லமொன்றின் பிரதான கட்டுப்பாட்டாளர் கைது...!

Thursday, 14 January 2021 - 13:26

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21
அனுராதபுரத்தில் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பாக அந்த இல்லத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் இல்லத்தில் சுமார் 50 குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தலைமை கட்டுப்பாட்டாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.