ஆப்பிரிக்கா 270 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளன...!

Thursday, 14 January 2021 - 14:45

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+270+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9...%21
ஆப்பிரிக்கா கண்டத்தில் விநியோகிப்பதற்காக ஆப்பிரிக்க ஒன்றியத்தினால் 270 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்கா கண்டத்திற்காக 600 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது அந்த தொகுதியில் ஒரு பங்கை மற்றும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆப்பிரிக்காவில் ஒப்பீட்டளவில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு குறைந்த அளவில் இருந்தபோதிலும், சில பிரதேசங்களில் மிக விரைவாக பரவி வருகின்றது.