எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள்!

Thursday, 14 January 2021 - 14:24

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+16%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் டெல்லிக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்படவுள்ளது.

மேலும் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.