தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பொிய ரயர் தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

Thursday, 14 January 2021 - 15:48

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை, ஹொரனை - வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

155 ஏக்கர் பரப்பிலான காணியில் இந்த டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் முதல்கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.