மிரிஸ்வத்தை தனியார் நிதி நிறுவனமொன்றில் 40 மில்லியன் ரூபா கொள்ளை! (காணொளி)

Saturday, 16 January 2021 - 7:14

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+40+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரால் 4 கோடி ரூபா பெறுமதியுடைய நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக 5 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.