தொடர்ந்து சாதனை படைத்து வரும் குசல் மெண்டிஸ்...!

Saturday, 16 January 2021 - 12:12

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D...%21
குசல் மெண்டிஸ் டெஸ்ட் தொடர்களில் அதிவேகமான 70 உயர்ந்த பந்துகளை பிடி எடுத்து சாதனை படைத்துள்ளார்.

நேற்று இங்கிலாந்து அணியின் ஜோனி பெயார்ஸ்டோவினால் தாக்கப்பட்ட பந்தையே அவர் இவ்வாறு பிடி எடுத்துள்ளார்.

அவர் இதுவரை 46 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளதுடன், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பொம் சீமன் ஆகியோர் இதற்கு முன் இவ்வாறு பிடி எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.