ஐரோப்பிய மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலாவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்குவதற்கு அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து சுற்றுலா பயணிகளுக்கான தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி அதனை நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எனினும் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்க அமெரிக்கா இதுவரை தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.