குஜராத்தில் பாரவூர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

Tuesday, 19 January 2021 - 15:07

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+15+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
குஜராத் மாநிலம் சூரத்தில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பாரவூர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இன்று அதிகாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.