இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்குமா..?

Wednesday, 20 January 2021 - 20:10

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%3F
கொரோனாவை தடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இன்று முதல் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றினை தயாரிப்பதாக இந்தியா குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இதன் முதற்கட்ட நிகழ்வாக 06 நாடுகளுக்கு கொரோனா தடுப்புசி வழங்கப்பட்டுள்ளது..

மாலைத்தீவு,பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்தும் ஏனைய உலக நாடுகளுக்கும் இவ்வாறு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாகவும் இந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.