இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறி லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
பினுர பெர்ணான்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.