இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி..!!

Friday, 22 January 2021 - 9:57

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..%21%21
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற உள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளதுடன், இங்கிலாந்து அணியை களத்தடுப்பில் ஈடுப்படுமாறும் பணித்துள்ளது.