ஈராக்கில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு...!

Friday, 22 January 2021 - 14:40

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++32+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக்தாத்தின் சந்தை பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் பாக்தாத்தில் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.