மாஸ்டர் செய்த வரலாற்று சாதனை..!!

Friday, 22 January 2021 - 15:17

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..%21%21
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,மாளவிகா மோகன், விஜய் சேதுபதி என பலர் நடிப்பில் உருவான  திரைப்படம் மாஸ்டர்.

கொரோனா அச்சத்தை தொடர்ந்து பல சவால்களுக்கு மத்தியில் கடந்த 13ஆம் திகதி இந்த திரைப்படம் திரைக்கு வந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் உலகளவில் 10 நாளில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

50 சதவீத இருக்கைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு திரைக்கு வந்த இந்த திரைப்படம் இவ்வாறு வசூலித்தது ஒரு சாதனை விடயம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.