இந்தியாவில் கர்நாடக மாநிலம் - சிவமொக்கா பகுதியில் குல்குவாரி ஒன்றில் வெடிபொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்னர்.
இன்று காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்குவாரியின் உரிமையாளர் மற்றும் வெடி பொருட்களை விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.