கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 1 முதல் 3 வரையிலும் மற்றும் கொழும்பு 7 முதல் 12 வரையிலும் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 வரையான காலப்பகுதியில் இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.