ரஷ்யாவில் உற்பகுதி செய்யப்படுகின்ற ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு ரஷ்யாவுடன் ஹங்கேரியா ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.
அதற்கமைய ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நாடாக ஹங்கேரியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை மூன்று தொகுதிகளாக ஹங்கேரியாவுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சியாட்டோ தெரிவித்துள்ளார்.