இலங்கை அணி சற்று முன்னர் வரை 6 விக்கட்டுக்களுக்கு 319 ஓட்டங்கள்...!

Saturday, 23 January 2021 - 12:52

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+319+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்;டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று போட்டியில் தமது முதலாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரையில் 6 விக்கட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.