உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் சிரேஸ்ட தொலைக்காட்சி தொகுப்பாளரான லேரி கிங் காலமானார்.
கொவிட் 19 தொற்றுறுதியாகி லொஸ்ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 87 ஆவது வயதில் உயிரிழந்ததாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஜனாதிபதிகள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரை அவர் நேர்காணல் கண்டுள்ளார்.
அத்துடன் தனது 6 தசாப்பத வாழ்க்கையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேர்காணலை தொகுத்து வழங்கியுள்ள அவர், பல விருதுகளையும் வென்றுள்ளார்.
எனினும் கடந்த சில வருடங்களாக நோய்நிலைக்கு உள்ளாக்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில் கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததார்.
இந்தநிலையில் சிகிச்சை பலன்றி இன்று மரணமானார்.
லேரி கிங்கின் மணரத்திற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.