இத்தாலியின் பிரதமர் ஜொசப்பீ கொன்டே பதவி விலகவிருப்பதாக அறிவிப்பு...!

Tuesday, 26 January 2021 - 21:43

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
இத்தாலியின் பிரதமர் ஜொசப்பீ கொன்டே பதவி விலகவிருப்பதாக அறிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதில் அவர் தோல்வியடைந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொவிட் 19 காரணமாக 85 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலியர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.