நெல்லி கோலா பானம் அறிமுகம்

Tuesday, 23 February 2021 - 10:09

%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இயற்கையான மூலப்பொருட்களை மையமாகக் கொண்டு நெல்லி கோலா பானத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (22) கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த பானம் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.