சுகாதார அமைச்சு வளாகத்தில் பதற்றம்!

Tuesday, 23 February 2021 - 13:06

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21

சுகாதார அமைச்சின் வளாகத்தின் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பிரிவு பணியாளர் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சு வளாகத்துக்கு நுழைய முயன்றதையடுத்து இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.