பாதீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் வரிச் சட்டத்தை திருத்தம் செய்தல் என்பனவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் மூலம், அனைத்து பங்குதாரர்களுக்கான இலகுவானதும், வெளிப்படைத் தன்மையுடன் கூடியதுமான, வினைத்திறனான வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வரி யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, சட்டமூலத்தை தயாரிப்பதற்கும், அதற்கு ஏற்புடைய ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.