சீன துருப்பினர் ஒருவருக்கு அவதூறு பரப்பிய வலைபதிவாளர் ஒருவர் கைது

Tuesday, 23 February 2021 - 14:12

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
இந்திய – சீன எல்லைப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த, சீன துருப்பினர் ஒருவர் குறித்து, அவதூறு பரப்பியதாக குற்றம் சுமத்தி சீனாவில் வலைபதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜுன் மாதம் ஹிமாச்சல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அதில் கொல்லப்பட்ட சீன துருப்பினர் ஒருவருக்கு எதிரான கருத்தினை வெளியிட்டதாக தெரிவித்து 38 வயதான குறித்த வலைபதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த குற்றச்சாட்டின் கீழ் மேலம் 6 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.