இந்தியாவில் பெற்றோல் டீசல் விலை உயர்வை கிண்டல் செய்து 2012ஆம் ஆண்டில் சிவகார்;திகேயன் பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்தார்.
எனினும், பின்னர் அப்பதிவை அவர் நீக்கியிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில், சிவகார்த்திகேயன் நீக்கிய பதிவை ரசிகர்கள் மீண்டும் பதிவிட்டு, அதனை ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.