இரவு நேர அஞ்சல் தொடருந்துகளில் உறங்கல் இருக்கை முன்பதிவுகள் தற்காலிக இடைநிறுத்தம்

Tuesday, 23 February 2021 - 16:37

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இரவு நேர அஞ்சல் தொடருந்துகளில் உறங்கல் இருக்கை முன்பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தொடருந்தின் உறங்கல் இருக்கை பெட்டிகளில் ஆசனங்களை சுத்திகரிக்கும் பணிகள் இதுவரையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனினும் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இந்த செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருப்பதால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.