சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

Tuesday, 23 February 2021 - 17:12

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வீட்டிலிருந்த வேளையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கமலநாதன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.