சமூகவலைத்தளங்களை கலக்கும் ‘மாஸ்டர்’ அதிரடி புகைப்படங்கள் (படங்கள் உள்ளே)

Tuesday, 23 February 2021 - 17:29

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%98%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%29

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் காட்சியமைப்புகள் பலராலும் விரும்பப்பட்டதுடன், பெரிதும் பேசப்பட்டன.

இந்நிலையில், படப்பிடிப்பின்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த சண்டைக் காட்சிகளின் புகைப்படங்களே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றன.


No description available.
No description available.No description available.
No description available.
No description available.