நாட்டில் மேலும் 222 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

Tuesday, 23 February 2021 - 18:39

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+222+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
நாட்டில் மேலும் 222 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 80,739 ஆக அதிகரித்துள்ளது.