கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதி வாழ் மக்களுக்கு இன்றைய தினமும் கொரோனா தடுப்பூசிகள்

Tuesday, 23 February 2021 - 18:55

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று 5 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய இன்றைய தினம் 4,500 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நேற்றைய தினம் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 7,400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.